பெண்கள் பயான் – செங்கம் கிளை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சார்பாக
25-10-2015 அன்று முதல் முறையாக பெண்கள் பயான் ஏற்பாடு செய்பட்டது. அதில் சகோதரி ரிஹான (ஆலிமா) அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை   நிகழ்ச்தினார்கள்.