பெண்கள் பயான் – சிவகங்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 08/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: எது நபி வழி
உரையாற்றியவர்: சக்கந்தி முஹம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 1.15
இடம்: மர்கஸ்/வீடு