பெண்கள் பயான் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 12-07-2015 அன்று ராயல் நகர் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மதரஸா மாணவி பாஸிலா பெருமை என்ற தலைப்பிலும் சகோதரி காதீரா அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.