பெண்கள் பயான் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 28-06-2௦15 அன்று ராயல் நகர் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நோன்பின் படிப்பினை என்ற தலைப்பில் சகோதரி  மும்தாஜ் அவர்கள் உரை (5:00pm   மணி முதல்  6pm மணி வரை) நிகழ்த்தினார்.இதில் சுமார் 65 மேற்பட்ட சகோதிரிகள் கலந்துகொண்டனர் . பயானுக்கு பிறகு கலந்து கொண்ட சகோதரிகளுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.