பெண்கள் பயான் – கோவை(வடக்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் சார்பாக கடந்த 29/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: சத்தியம் செய்தல்
உரையாற்றியவர்: தில்ஷாத்பானு
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு