பெண்கள் பயான் – கோவிந்தகுடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 01/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மது ரஸுலுல்லாஹ்
உரையாற்றியவர்: அன்னூர் ஆலிமாக்கள் மூன்று நபர்கள்
நேர அளவு (நிமிடத்தில்): 2
இடம்: மர்கஸ்/வீடு