பெண்கள் பயான்- கோரிபாளையம் கிளை

மதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளையில் கடந்த 13/11/2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ சதாம்  அவர்கள் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் அவசியம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்