பெண்கள் பயான் – கோயம்பேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளை சார்பாக கடந்த 04/06/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ரமலானை எதிர்கோள்ளும் முஃமின்கள்
உரையாற்றியவர்: சகோ மன்சூர்
நேர அளவு (நிமிடத்தில்): 50
மர்கஸ்/வீடு