பெண்கள் பயான் – கொளத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: அலட்சியம்
உரையாற்றியவர்: நிஜாம்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு