பெண்கள் பயான் – கொடுங்கையூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக 05.09.2015 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ சுல்தான் அவர்கள் ‘சோதனை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.