பெண்கள் பயான் – கே. கே. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே. கே. நகர் கிளை சார்பாக கடந்த 03/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அல்லாஹ்வின் வல்லமை
உரையாற்றியவர்: நியமத்துல்லாஹ்
நேர அளவு (நிமிடத்தில்): 35
மர்கஸ்/வீடு