பெண்கள் பயான் – கே. கே. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே. கே. நகர் கிளை சார்பாக கடந்த 15/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாம் ஓர் அருட்கொடை
உரையாற்றியவர்: நயினார் அலி
நேர அளவு (நிமிடத்தில்): 50
மர்கஸ்/வீடு