பெண்கள் பயான் – குழுமூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் குழுமூர் கிளை சார்பாக கடந்த 18/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நாங்கள் சொல்வது என்ன
உரையாற்றியவர்: வல்லம் இஸ்மாயில்
நேர அளவு (நிமிடத்தில்): 60