பெண்கள் பயான் – குளித்தலை பெரியபாலம் கிளை

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது.. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.