பெண்கள் பயான் – குறிச்சிபிரிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் குறிச்சிபிரிவு கிளை சார்பாக கடந்த 06/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நரகம்
உரையாற்றியவர்: ஷெரின்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு