பெண்கள் பயான் – குரோம்பேட்டை கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 13-06-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் 
சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் நோன்பின் மாண்புகள்
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.