பெண்கள் பயான் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இறையச்சம்
உரையாற்றியவர்: பௌஜியா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு