பெண்கள் பயான் – கிருஷ்ணாபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கடந்த 31/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாத்தில் பெண்ணுரிமை
உரையாற்றியவர்: யாஸ்மின் ஃபர்ஜானா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு