பெண்கள் பயான் – கிருஷ்ணாபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக கடந்த 15/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: முஸ்லீமாக மரணிப்போம்
உரையாற்றியவர்: அனீஸ் ஃபாத்திமா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு