பெண்கள் பயான் – காலேஜ் ரோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இறைவன் ஒருவனே
உரையாற்றியவர்: தௌபியா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு