பெண்கள் பயான் – கஸ்தூரி கார்டன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் கஸ்தூரி கார்டன் கிளை சார்பாக கடந்த 22/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாமிய ஒழுக்கம்
உரையாற்றியவர்: மும்தாஜ்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு