பெண்கள் பயான் – கவுண்டம்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா
உரையாற்றியவர்: யாஸ்மின்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு