பெண்கள் பயான் – எம். எம். டி. ஏ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம். எம். டி. ஏ காலனி கிளை சார்பாக கடந்த 04/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபிகளார் கண்ட போர்களம்
உரையாற்றியவர்: மன்சூர்
நேர அளவு (நிமிடத்தில்): 35
மர்கஸ்/வீடு