பெண்கள் பயான் – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 08/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நபி வழி
உரையாற்றியவர்: சபியா
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு