பெண்கள் பயான் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக
17-10-2015 அன்று மேட்டுக்குப்பம் பகுதில் பெண்கள் பயான்
நடைபெற்றது.