பெண்கள் பயான் – ஆதலையூர் ஏனங்குடி கிளை

நாகை தெற்கு மாவட்டம் ஆதலையூர் ஏனங்குடி கிளை சார்பாக 18/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆலிமா உம்முஸலமா அவர்கள் உரையாற்றினார்கள்.