பெண்கள் பயான் – ஆண்டியக்கவுண்டனூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இவ்வுலகம் நிரந்தரமல்ல
உரையாற்றியவர்: முபீனா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு