பெண்கள் பயான் – அல்அமீன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: தொழுகை
உரையாற்றியவர்: நஷ்ரின்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு