பெண்கள் பயான் – அரக்கோணம் கிளை

திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 25/10/2015 அன்று அர்ரஹ்மான் பெண்கள் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஷாகுல் அவர்கள் ஈமானை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.