பெண்கள் பயான் – அரக்கோணம் கிளை

திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 19/10/2015 அன்று அலி நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரேஷ்மா அவர்கள் ” இறந்தவர்க்கு பிள்ளைகள் செய்யும் கடமை  ” என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.