பெண்கள் பயான் – அம்மாபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக கடந்த 07/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நபிகளாரின் இறுதி பேருரை
உரையாற்றியவர்: நஸ்ரத் ஆலிமா
நேர அளவு (நிமிடத்தில்): 35
இடம்: மர்கஸ்/வீடு