பெண்கள் பயான் – அனுப்பர் பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாத்தில் பெண்கள் பேண வேண்டிய ஒழுங்குகள்
உரையாற்றியவர்: சுமையா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு