விருகவூரில் பெண்களுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் விருகவூரில் கடந்த 24-10-2010 அன்று பெண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.