பெண்கள் தர்பியா – எம்.எம்.டி.ஏ கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக 25.03.2012 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் தாஹிரா ஆலிமா அவர்கள் பெண்களுக்கான ஜனாஸா  செயல் விளக்க பயிற்சி அளித்தார்கள். மேலும் சஹாபிய பெண்மணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.