திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை- முஸாஃபர் கிராம பஞ்சாயத்தின் நூதன சட்டம்!

பெண்கள் காதலில் சிக்கி சீரழிந்து வீட்டுக் தெரியாமல் காதலனோடு ஓடிப்பபோவைதை தடுப்பதற்காக உபி மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து ஊரில் திருமணம் முடிக்காத பெண்கள் மொபைல் போனை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.

இளைய சமுதாயம் செல்போனினால் சீரழிவதை தடுக்க முஸாஃபர் மாவட்டத்தின் அனைத்து சமூக தலைவர்ளும்  கூடி இது பற்றி ஆலோசித்தனர். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இறுதியில் இந்த சட்டத்தை ஊரில் பிறப்பித்தனர்.

பஞ்சாயத்து கமிட்டியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்தர் மாலிக் இதை தெரிவித்துள்ளார்கள்.

ஹய்டெக் சிட்டி  நிர்வாகங்களுக்கு புரியாதது சாதாரண கிராம பஞ்சாயத்திற்கு புரிந்துள்ளது.!

-அபு அஜீபா