பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு – கடையநல்லூர் டவுன் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 10-08-2013 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சம்சுதீன் அவர்கள்  பயிற்சி அளித்தார்கள்……..