பெண்களுக்கான பயான் போட்டி – ரஹ்மத்நகர் கிளை

நெல்லை மாவட்டம் ரஹ்மத்நகர் கிளை சார்பாக கடந்த 26-04-2014 அன்று பெண்களுக்கான பயான் போட்டி நடைபெற்றது.  போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்……………………..