பெண்களுக்கான துவா மனனம் வகுப்பு – கானத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையின் சார்பாக கடந்த 12/11/2011 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான துவா மனனம் வகுப்பு நடைபெற்றது. இதை கிளை தலைவர் கானத்தூர் பஷீர் அவர்கள் நடத்தினார்கள்.பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.