பெண்களுக்கான தர்பியா – போரூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 18/02/12 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி பாத்திமா தாஹிரா அவர்கள் தொழுகை முறை குறித்து பயிற்சி அளித்தார்.