பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு – அம்மா பட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை சார்பாக 2.5.2015 முதல் 11.5.2015 வரை பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு பெண்கள் மதரசாவில் நடைபெற்றது. அதில் மொத்தம் 59 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிந்தவுடன் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.  பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பயிற்சி பெற்ற மாணவிகள் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.