பெண்களுக்கான குர்ஆன் பயிற்சி – கானத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கானத்தூர் கிளையில் பெண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் முதல் தினமும் நடைபெற்று வருகின்றது. பஷீர் அவர்கள் பயிற்சி அளிக்கின்றார்கள்.