“பெண்களுக்கான எச்சரிக்கை” – அண்ணாநகர் கிளை பெண்கள் பயான்

மதுரை அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர்  அவர்கள் “பெண்களுக்கான எச்சரிக்கை”   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……..