பெண்களுக்காண கேள்வி பதில் நிகழ்ச்சி – தாம்பரம்

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக பெண்களுக்காண கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 19/11/2011 சனிக்கிழமை அன்று கிருஷ்ணா நகர் மதரஸா தக்வா-1 ல் நடைப்பெற்றது இதில் 20க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா பதில் அளித்தார்கள்