பெண்களின் இன்றைய நிலை – ரஹ்மானியாபுரம் தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 24-02-12 அன்று பிரச்சாரம் 2 வது தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இபுராஹிம் அவர்கள் சமுதாய சீர்கேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் M.s சுலைமான் அவர்கள் பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.