பெங்களூரில் ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம்   பெங்களூரில் கடந்த 17-11-2010 அன்று ஹஜ் பெருநாள்  தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.