பெங்களூர் வினோபா நகரில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூரில் வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சாவி கடந்த வெள்ளி, 14.05.2010 அன்று வாராந்திர சொற்பொழவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  TNTJ மாநில பேச்சாளர் மௌலவி:அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்கள் “சத்திய கொள்கையும் சமுதாய ஒற்றுமையும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்!!