பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த  08.10.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்ச நடைபெற்றது.

இதில் மௌலவி: மானஸ் அவர்கள் “உள்ளங்கள் அமைதிபெற…” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!