பெங்களூரு ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெங்களூரு மாவட்டத்தில் கடந்த 07-11-2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றத. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இதில் சகோதரர் முஹம்மத் கனி பெருநாள் உரை நிகழ்த்தினார்.