பெங்களூரு மெஜெஸ்டிக் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தின் சார்பாக பல்வேறு தாஃவா நிகழ்சிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, தமிழர்கள் அதிகமாக தொழில் செய்யும் மெஜெஸ்டிக் பகுதியில் ஒரு கிளை உருவாக்கப்பட்டுள்ளது . கடந்த 4.12.11 அன்று பெங்களூரு மாவட்ட தலைவர் சகோதரர்: அப்துல்லாஹ் அவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பயனுள்ள ஆலோசனை வழங்கினார்.