பெங்களூரில் வினோபா நகரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக பிரதேச TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூரில்  வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சவில் கடந்த   கடந்த ஞாயிறு, 18.04.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர்:அஹ்மத் கபீர் அவர்கள் “இணைகற்பித்தல்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்விக்கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களின் மார்க்க மற்றும் இயக்க ரீதியான சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்!!